Saturday, 19 December 2009

2009 மார்ச் மாதம் அம்பலவன் பொக்கனையில் நடந்த அகோரம்‐ (படங்கள் அகோரமானவை)

வன்னியின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 2009 மார்ச் மாதம் அம்பலவன் பொக்கனையில் நடந்த அகோர நிகழ்வுகளை வெளிப்படுத்தும் ஒழிப்படங்கள் எமக்கு கிடைத்தன. அவற்றின் மூலப்படங்கள் அகோரமானவையாக இருந்ததனால் அவை எம்மால் கறுப்பு வெள்ளைப் படங்களாக மாற்றப்பட்டு இங்கு தரப்படுகிறது. இவை அதிர்ச்சியூட்டும் படங்களாக இருப்பதனால் இவற்றை பார்ப்பதனால் மன அழுத்தங்களுக்கு ஆளாக நேரிடும் என நினைப்பவர்கள் பார்ப்பதனை தவிர்த்துக் கொள்ளவும்.


http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18625&cat=1

No comments:

Post a Comment