Saturday, 19 December 2009

தமிழ் மக்களின் முதுகின் மேல் ஜனாதிபதித் தேர்தல் ‐ GTNற்காக செல்வராஜா தனபாலசிங்கம்

பௌத்த தர்மம் தளைத்து ஓங்குவதற்கென புத்த பகவனால் தேர்தெடுக்கப்பட்ட தீவே தம்மதீபம் ஆகிய இலங்கைத் தீவு என்று மகாவம்சம் கூறுகிறது. பாவம் ‐ புண்ணியம், கர்மம் ‐ மறுபிறப்பு என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது பௌத்த மதம். ஆனால் மகாவம்சம் தமிழர்களை மிருக்கத்திலும் கீழானவர்களாக சித்தரிக்கின்றது. தமிழரைக் கொல்வது பாவம் இல்லை என்று துட்டகாமினிக்கு மாகாசங்க பௌத்த துறவிகள் போதிப்பதாக வரும் மகாவம்சப் வாக்கியத்தின் வாயிலாக சிங்கள பௌத்தர்களுக்கு தமிழினப் படுகொலையை நியாயப்படுத்திப் போதிக்கின்றது. இப்போதனையால் பௌத்த தத்துவமே முற்றிலும் மறுதலிக்கப்படுவதைக் காணலாம்.


மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18624&cat=1

No comments:

Post a Comment