Monday, 21 December 2009

கடந்த 48 மணித்தியாலங்களில் 55 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

கடந்த 48 மணித்தியாலயங்களில் சுமார் 55 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாமென கட்சி அமைப்பர்களிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் காமினி நவரட்ன குறிப்பிட்டுள்ளார்.


மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18712&cat=1

No comments:

Post a Comment