Monday, 21 December 2009

மலையக மக்கள் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ள அனுமதி

மலையகத்தைச் சேர்ந்த மக்கள் சுதந்திரமான முறையில் தமக்கு வேண்டிய பயணங்களை மேற்கொள்ள இன்று முதல் அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களுக்குச் செல்லும் மலையக மக்கள் கிராம உத்தியோகத்தர்களிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18715&cat=1

No comments:

Post a Comment