Monday, 21 December 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18717&cat=1

No comments:

Post a Comment