Monday, 21 December 2009

சிவாஜிலிங்கத்தின் தீர்மானம் குறித்து சம்பந்தன் அதிருப்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்த தீர்மானம் அதிருப்தி அளிப்பதாக கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் அவருடைய தீர்மானம் குறித்து விமர்சிக்க முடியாத போதிலும் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் புறந்தள்ளி செயற்பட்டுள்ளதாக சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18716&cat=1

No comments:

Post a Comment