Saturday, 19 December 2009

திவயினவிலிருந்து ... வாக்கெடுப்பு நடத்த இடமளித்தமை குறித்து இலங்கை கனேடிய அதிகாரிகளிடம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது

இலங்கையில் ஈழம் என்ற தனிநாட்டை உருவாக்குவதாகக் கூறி கனடாவிலுள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்பினால் இன்று அங்கு வாக்கெடுப்பை நடத்த இடமளித்தமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் நேற்று கனேடிய அதிகாரிகளிடம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18641&cat=1

No comments:

Post a Comment