Saturday, 19 December 2009

அலி சாஹிர் மௌலானா இலங்கைக்கு திரும்ப உள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அலி சாஹிர் மௌலானா நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அலி சாஹிர் மௌலானா, 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த கருணா அம்மானை பாதுகாப்பாக கொழும்பிற்கு அழைத்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/

No comments:

Post a Comment