Saturday, 19 December 2009

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்ட எஸ்.பி திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பதவிக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸா நியமிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்ட போதிலும், இந்தப் பதவியை இல்லாதொழிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/

No comments:

Post a Comment