ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதி பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டு கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், இந்த செய்தி தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று சுட்டிக்காட்டியள்ளது.
மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18634&cat=1
No comments:
Post a Comment