Saturday, 19 December 2009

ஓசியானிக் விக்கிங் அகதிகளில் சிலர் கனடாவிற்கு செல்ல உள்ளனர்

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க எத்தனித்து தற்போது இந்தோனேஷிய கடலில் ஓசியானிக் விக்கிங் படகில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று கனடா நோக்கிப் பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களில் ஒரு தொகுதியினருக்கு அடைக்கலம் வழங்க கனடா இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18635&cat=1

No comments:

Post a Comment