ஏமன் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுக்கியதில் ராணுவ கர்னல் உள்பட 10 வீரர்கள் உயிரிழந்தனர்.
தலைநகர் சான் ஆ பகுதியில் மலைப் பாங்கான இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகம். அங்கு கடந்த 6 மாதமாக பயங்கரவாதிகளை ஓடுக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
http://gtbc.fm/morenews.php?id=581
No comments:
Post a Comment