Monday, 15 February 2010

அமெரிக்காவில் பேராசிரியை துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலி!!

அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக் கழகத்தில் அமெரிக்க வாழ் இந்தியப் பேராசிரியர் கோபி கே. பொடில்லா சுட்டுக் கொல்லப்பட்டார். பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பேராசிரியை திடீரென துப்பாக்கியால் சுட்டதில் கோபி பொடில்லா உள்பட 3 பேர் பலியாயினர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் 3 பேர் காயங்களுடன் ஹன்ஸ்ட்விலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹன்ட்ஸ்விலி நகர காவல்துறைத் தலைவர் ஹென்றி ரேய்ஸ் தெரிவித்துள்ளார். பல்கலைக் கழகத்தில் உள்ள ஷெல்பி அரங்கில் வெள்ளிக்கிழமை 4 மணியளவில் பேராசிரியர்களின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அபி பிஷப் என்ற பெண் ஆய்வு பேராசிரியைக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
http://gtbc.fm/morenews.php?id=578

No comments:

Post a Comment