முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா எந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்குமாறு அமெரிக்க நேற்று மாலை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கையின் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பொது விடயங்கக்கு பொறுப்பான பிரதி ராஜாங்க செயலாளர் பிலிப் ஜே. கிறேலி இது சம்பந்தமாக நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Link: http://globaltamilnews.net/tamil_news1.php?nid=20758&cat=1
No comments:
Post a Comment