ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓர் யுத்த வீரராக நோக்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும், பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய பங்காற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இராணுவத் தளபதி என்ற ரீதியில் சரத் பொன்சேகா தனது கடமைகளை செவ்வனே மேற்கொண்டுள்ளதாகவும், இறுதிக் கட்ட யுத்த காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதாகவும் பிள்ளையான் பாராட்டியுள்ளார்.
No comments:
Post a Comment