எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் உரிய நேரத்தில் கைது செய்யவில்லை என ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் இலங்கைப் பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
2005ம் மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்தமையை பெருமிதமான செயற்பாடாக கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சரத் பொன்சேகா விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் பின்பற்றிய தந்திரோபாயங்கள் மற்றும், கைது செய்த நேரம் ஆகியன பொருத்தமானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://globaltamilnews.net/tamil_news1.php?nid=20819&cat=1
No comments:
Post a Comment