இராணுவக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்னிப்பு வழங்க வேண்டுமென கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் நன்மதிப்பு மேலும் உயர்வடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://globaltamilnews.net/tamil_news1.php?nid=20825&cat=1
No comments:
Post a Comment