gtnnews
உலக தமிழ்ச் செய்திகளுடன்
Monday, 15 February 2010
இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பவரா?உஷார் மனஅழுத்தமும் அதிகமாகலாம்
இன்டர்நெட்டில் அதிகநேரம் செலவழிப்பவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனில் உள்ள லீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் காத்ரியோனா மோரிசன் என்பவர் இதுகுறித்து "டெய்லி மெயில்" " பத்திரிகையில் கூறியதாவது:இந்த ஆய்வு இணையதளத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்பட்டது. இதில், 1,319 பேர் பதிலளித்துள்ளனர். 16 வயதிலிருந்து 51 வயது வரை அவர்களுக்கு ஏற்ப கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவர்கள் அளித்த பதிலிலிருந்து மன அழுத்தப் பாதிப்பு கணக்கிடப்பட்டது.
http://gtbc.fm/feature_more.php?id=571
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment