Sunday, 14 February 2010

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்‐

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று முன்தினம் ரோமிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திற்கு எதிரில் பெரும் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இத்தாலியிலுள்ள பல நகரங்களிலிருந்து சென்று ஒன்றுகூடிய இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment