இந்தியாவில் கலப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில், கடந்த 2006-07ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை, 3,945 ஆகவும், 2007-08ம் ஆண்டு 4,205 ஆகவும் இருந்தது. கடந்த 2008-09ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 4,750. இவ்வாறு ஆண்டுக்காண்டு கலப்பு திருமணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. 2009-10ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 5,826ஆக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
http://gtbc.fm/feature_more.php?id=586
No comments:
Post a Comment