Monday, 15 February 2010

அதிக அளவில் சாக்லேட் சாப்பிடுபவர்களை பக்கவாத நோய் தாக்காது

உலகில் பலர் பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் குறைகளை போக்க இங்கிலாந்தில் ஆண்டேரி பல்கலைக்கழகம் ஒரு புதிய ஆய்வை நடத்தியது.

அதன்மூலம் அதிக அளவில் சாக்லேட் சாப்பிடுபவர்களை பக்கவாத நோய் தாக்காது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் 45 ஆயிரம் பேரிடம் சாக்லேட் கொடுத்து சாப்பிட செய்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு ஒருவாரத்துக்கு சிறிய அளவிலான சாக்லேட் வழங்கப்பட்டது
 
http://gtbc.fm/feature_more.php?id=593

No comments:

Post a Comment