Friday, 27 August 2010

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் பல்வேறு கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை – ஜோன் ஹோல்ம்ஸ் ‐ விசேட தமிழாக்கம் GTN

 

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருக்கிறது. யுத்தம் நடைபெற்ற போது பொதுமக்கள் வசித்த பகுதிகளில் அரசாங்கம் ஷெல் தாக்குதலை நடத்தியதா என்பதும் அக்கேள்விகளில் ஒன்று என் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
 
நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற பிரியாவிடை வைபவத்தைத் தொடர்ந்த செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி எனும் தனது பதவிக் காலத்தின் போது இலங்கையில் மிகக் கடுமையான விவகாரங்களுக்கு ஐ.நா. முகம் கொடுத்ததாக ஜோன் ஹோம்ஸ் கூறினார். எனினும் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் குறிக்கோள் நோக்குடன் பரிந்துபேசும் பாத்திரத்தை ஐ.நா. வகித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும்.
 

No comments:

Post a Comment