இலங்கை சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் வடக்கிற்கு சென்றுள்ளார். அங்கு வன்னியின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்கின்ற அவர் முக்கிய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் திருமுருகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை இன்று 31.8.2010 அன்று காலை சுமார் 11.30மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சந்தித்தார். மேலும் செய்திகளிற்கு
No comments:
Post a Comment