Friday, 17 September 2010

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் கரடியனாறு பொலிஸ் நிலையம் தரைமட்டம்



 மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு சீனர்கள் மற்றும் பொலிஸார் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. 

50ற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment