Monday, 21 December 2009

ஏ‐9 வீதி பொதுமக்கள் போக்குவரத்திற்காக இன்று முதல் திறந்து விடப்பட்டுள்ளது

யாழ் ‐ கண்டி ஏ‐9 வீதி இன்று முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் முதல் ஏ‐9 வீதியின் ஊடாக இலங்கையின் சகல மக்களும் எவ்வித தடையுமின்ற பயணிக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18714&cat=1

No comments:

Post a Comment