Monday, 21 December 2009

ஜெனரல் சரத் பொன்சேகா அதிகார ஆசை கொண்டவர் – கோதபாய

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அதிகார ஆசை கொண்டவர் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா தமக்கு கிடைக்கப் பெற்றவற்றில் திருப்தியடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18711&cat=1

No comments:

Post a Comment