தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
துவாரகாவின் புகைப்படம் என்று கூறி படுகொலைக்குள்ளான பெண் ஒருவரின் புகைப்படம் அண்மைய நாட்களில் சில இணையத் தளங்களில் வெளியாகியிருந்தன. இது குறித்து உதய நாணயக்காரவிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/
No comments:
Post a Comment