Friday, 18 December 2009

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்குவதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை

20 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்குவதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனத் தெரிவக்கப்படுகிறது.


தமக்கு விதிக்கப்பட்டுள்ள 20 ஆண்டு கால சிறைத்தண்டனை தொடர்பில் ஊடகவியலாளர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகளின் போது அரச தரப்பு சட்டத்தரணி இதனை நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment