எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படும் என மலையக மக்கள் முன்னணி கட்சி அறிவித்துள்ளது.
தேர்தலில் ஆதரவளிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் எச்.எஸ். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/
No comments:
Post a Comment