நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக்க பண்டாரநாயக்க, மயோன் முஸ்தபா ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சி அந்தக் கட்சியின் சகல பொறுப்புக்களிலில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கி அவருக்கு ஆதரவு வழங்குவது என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ள நிலையில் இவர்கள் மூவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாக அவர்களை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/
No comments:
Post a Comment