Saturday, 19 December 2009

முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் ‐ சஜித் பிரேமதாஸ

நாட்டின் அதிக எண்ணிக்கையிலான மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/

No comments:

Post a Comment