Saturday, 19 December 2009

பல்கலைக்கழகங்களில் பகிடி வதை தடை செய்யப்படும் ‐ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழகங்களில் பகிடி வதை தடை செய்யப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் வருடம் முதல் பகிடி வதைச் சம்பவங்களை முற்று முழுதாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பான விசேட சுற்று நிருபமொன்று விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/

No comments:

Post a Comment