Monday, 21 December 2009

தேர்தல் காலத்தில் ஊடகங்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பிலான ஒழுக்க விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தேர்தல் காலத்தில் ஊடகங்கள் செற்பட வேண்டிய முறைமை குறித்த ஒழுக்க விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் குறித்த 21 நிபந்தனைகளை தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.


மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18710&cat=1

No comments:

Post a Comment