Monday, 21 December 2009

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுதில் முக்கிய பங்காற்றிய தலைவர் ஜனாதிபதி மகிந்த ‐ அலிசாகிர்

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுதில் முக்கிய பங்காற்றிய தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டுக்கு செய்த பாரிய சேவைகள் காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு முடிந்தளவு ஆதரவவை வழங்க போவதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் தங்கியிருந்த மௌலான மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காக நேற்று இலங்கை திரும்பினார்.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18722&cat=1

No comments:

Post a Comment