யாழ்ப்பாணம் சின்னக்கட்டி கரையோர வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளி வாசல் முஸ்லிம்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 13 ஆண்டுகளாக குறித்த பள்ளி வாசல் பிரதேசம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்பட்ட காரணத்தினால் குறித்த பள்ளி வாசலில் மத வழிபாடுகளை மேற்கொள்ள கடந்த காலங்களில் அனுமதியளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18718&cat=1
No comments:
Post a Comment