தமிழில் எப்படியோ... தெலுங்கில் நீச்சலுடைக் காட்சி, முத்தக் காட்சி, படுக்கையறை உறவுக் காட்சி என வெரைட்டியாக கவர்ச்சி காட்டி அசர வைக்கிறாராம் ப்ரியாமணி.
பருத்திவீரன் படத்தில் முத்தழகி என பட்டிக்காட்டுப் பெண்ணாக வந்த ப்ரியாமணி, அந்த இமேஜை உடைப்பதாகக் கூறிக் கொண்டு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கத் துவங்கினார்.
தெலுங்கில் வாய்ப்புகள் வந்ததும் படு கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். துரோணா எனும் படத்தில் அவர் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நீச்சல் உடையில் நடித்தார். அப்போது அவரது உடை நழுவ, அந்த நிர்வாணக் காட்சியையும் சிலர் படம் பிடித்து நெட்டில் விட்டனர்.
இப்போது சாத்யம் என்ற படத்தில் நடிகர் ஜெபதி பாபுவுடன் நடிக்கிறார். இதில் காதல் காட்சிகளில் தாராள உதட்டோடு உதடு பதிக்கும் முத்தங்கள் இடம்பெற்றுள்ளனவாம். இரண்டு படுக்கையறைக் காட்சிகளும் உண்டாம். இதில் படு கவர்ச்சியாக, தத்ரூபமாக நடித்துள்ளாராம் ப்ரியாமணி!
http://gtbc.fm/cine_more.php?id=591
No comments:
Post a Comment