Monday, 15 February 2010

சித்திக் இயக்கத்தில் விஜய்

சித்திக் இயக்கத்தில் திலீப் நயன்தாரா நடித்த “பாடிகார்ட்’ மலையாளப் படம் கேரளத்தில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது



இதையடுத்து இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருக்கும் அஸின் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

http://gtbc.fm/cine_more.php?id=589

No comments:

Post a Comment