"கஜினி" "க்குப் பின் நீண்ட நாள் கதை விவாதத்தில் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கதை விவாதம் முழுவதுமாக முடிந்த நிலையில் பாடல் கம்போஸிங் தொடங்கி விட்டது. தலைப்பு மற்றும் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. புதுமுக ஹீரோயின்களை பார்த்து வரும் நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
http://gtbc.fm/cine_more.php?id=585
No comments:
Post a Comment