Monday, 15 February 2010

ஸ்ரேயாவின் பாலிஸியால் படத்தயாரிப்பாளர்கள் கிலி!!!

நடிகை ஸ்ரேயாவின் சமீப கால பாலிஸியால் படத்தயாரிப்பாளர்கள் கிலியில் இருக்கிறார்களாம்.


உனக்கு 20 எனக்கு 18 படத்தில் த்ரிஷாவின் தோழியாக, சின்ன கேரக்டரில் தலை காட்டிய ஸ்ரேயா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாலும், கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டதாலும் முன்னணி நடிகைகள் பட்டியலில் விறுவிறுவென இடம்பிடித்தார்.

இடையில் இந்திரலாகத்தில் நா அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒத்தப்பாட்டு குத்தாட்டம் போட்டதால் முன்னணி நடிகர்கள் சிலர் ஸ்ரேயாவை ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும் என்று கூறி ஜோடி போட மறுத்தனர்.

http://gtbc.fm/cine_more.php?id=568

No comments:

Post a Comment