Monday, 15 February 2010

வியர்வை நாற்றத்தை குறைக்கும் மேலாடைகள் மற்றும் சட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன

தினந்தோறும் ஆடை தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. வியர்வை நாற்றத்தை போக்கக்கூடிய வகையில் மேலாடைகள் மற்றும் சட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு என்று பிரத்தியேக உடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த “கிங் ஜீ” என்பவர் நானோ-டெஸ் என்ற டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் கம்பெனிக்காக புதுவித உலோக கலவையிலான சட்டையை தயாரித்துள்ளார்.

No comments:

Post a Comment