Saturday, 14 August 2010

தனது வாழ்நாளில் 1 லட்சத்து 70 ஆயிரம் சிகரெட்டுகளை ஊதி தள்ளியுள்ளார் வின்னி லாங்லே

வின்னி லாங்லே (103) இங்கிலாந்தை சேர்ந்தவர். இவர் எப்போதும் சிகரெட் புகைத்து கொண்டே இருப்பார். இவர் தனது 7 வயதில் புகை பிடிக்க தொடங்கினார். தனது வாழ்நாளில் 95 ஆண்டுகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் சிகரெட்டுகளை ஊதி தள்ளியுள்ளார். 



 
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது 103-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர் சமீபத்தில் இறந்தார். இங்கிலாந்தின் “மிக வயதான புகை பிடிப்பவர்” என்று அழைக்கப்பட்டு வந்தார்.மேலும்.

No comments:

Post a Comment