Saturday, 14 August 2010

சரத் பொன்சேகாவின் பதவி, பதக்கங்கள் பறிக்கப்படுவதாக ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.




இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி, பதக்கங்கள் பறிக்கப்படுவதாக ராணுவ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.


ராணுவப் பணியில் இருந்தபோது அவர் அரசியலிலும் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரது பதவி, பதக்கங்கள் பறிக்கப்படுவதாக 3 உறுப்பினர்கள்.மேலும்

No comments:

Post a Comment