உலகின் முதனிலை கொல்ப் வீரர் டைகர் வூட்ஸ் தனது மனைவி எலின் நொர்டெங்கனிடமிருந்து விவகாரத்துப் பெற்றுக் கொண்டுள்ளார்.
புரிந்துணர்வு அடிப்படையில் இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டைகர் வூட்ஸ் – எலின் தம்பதியினர் கடந்த ஆறு ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.
இரண்டு பிள்ளைகளையும் பராமரிக்கும் பணிகளை தாம் பகிர்ந்து கொள்ள உள்ளதாக தம்பதியினர் அறிவித்துள்ளனர்.
டைகர் வூட்ஸின் மனைவி குறைந்தபட்சம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புளொரிடா நீதிமன்றில் விவகாரத்து வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டதாக டைகர் வூட்ஸின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்.
No comments:
Post a Comment