சுழற்பந்து வீரர் முரளீதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வு காணும் முன் அவர் டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தி யாரும் எட்ட முடியாத உலக சாதனை நிகழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும். ஆனால் நல்ல நிலையில் இருக்கும் போதே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால் ஓய்வு பெற்று விட்டேன். மக்கள் இவர் ஏன் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார் என்று கேட்கும் நிலைக்கு விட்டு விடக் கூடாது என்று நினைத்தேன். அதனால் தான் முன்கூட்டியே மேலும் தகவல்களுக்கு

No comments:
Post a Comment