ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு; அதிக; மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 338 ஆண், பெண்களிடம் சர்வதேச அளவில், கெனெக் ஷா ஆய்வு மையம் சார்பில், ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, ஆண்களைவிட அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. மனித வள மேம்பாட்டுத்துறையில்மேலும் தகவல்களுக்கு

No comments:
Post a Comment