Friday, 27 August 2010

3ஆம் இணைப்பு‐முஸ்லீம் காங்கிரஸ் அரசிற்கு ஆதவு ‐ மகிந்தராஜபக்ஸ அரசாங்கம் அசைக்கமுடியாத பலத்தை பெற்றுள்ளது‐நடந்தது என்ன? GTN ற்கு கிடைத்த உள்ளகத் தகவல்

 சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இலங்கையின் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அரசியல் உயர்பீடத்தின் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஜனாதிபதி ஒருவர் 3 முயை ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு புதிய அரசியலமைப்பு வழிசெய்யவுள்ளது.
 
ஏற்கனவே அரசியலமைப்பு மாற்றத்திற்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பற்றாக்குறையாக இருந்த நிலையில் 6 ஆசனங்களை நாடாளுமன்றில் கொண்டுள்ள சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்க அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவுடன் அரசாங்கம் அசைக்க முடியாத பலத்தை பெற்றுள்ளது.
 

நடந்தது என்ன? 

No comments:

Post a Comment