Sunday, 29 August 2010

ஏ‐9 வீதியைத் தாண்டி தெற்கு மக்கள் பிரயாணம் செய்ய வேண்டும் ‐ வடக்கு மக்கள்

ஏ‐9 வீதியைத் தாண்டி தெற்கு மக்கள் பிரயாணம் செய்ய வேண்டுமென வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
தெற்கு மக்கள் வடக்கிற்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதேச மக்களின் அவலங்களையும் பார்வையிட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமைகளை சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். மேலும் தகவல்களுக்கு

No comments:

Post a Comment