Friday, 13 August 2010

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம வளம் அதிகம் இருக்கிறது என்றால் பணக்கார நாடுகள் சும்மா இருக்குமா?



தென்னாபிரிக்காவில் அதிக அளவு எண்ணெய் வளம் கொண்ட நைஜீரியா நாசமாகி வருகிறது. ஏற்கனவே காங்கோ என்ற ஆபிரிக்க நாடு கனிமவளம் இருந்தும் சீரழிந்து விட்டது.

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள, ஒரு கோடி மக்களுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சியாரோ லியோன் என்ற நாடானது வைரச் சுரங்கங்களுக்கு பெயர் பெற்றது. அதுவும் வன்முறைக் களமாகி விட்டது.

நைஜீரியாவில் கிடைக்கும் வளங்களால் மக்களுக்கு பயன் இல்லை. இந்த வளங்கள் உள்ளூர் மக்களுக்கு எந்தப் பயனையும் தரவில்லை. ஏதோ அந்தக் காலத்தில் மீன்பிடிப்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டு அரைகுறை

மேலும் செய்திகளுக்கு

No comments:

Post a Comment